மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
விதுஷன் இராகுலன்
வயது 201 ஏப்ரல், 1997 – 6 ஜூலை, 2017
- பிறந்த இடம்
- பிரான்ஸ்
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகபிரான்சைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட விதுஷன் இராகுலன் அவர்கள் 06-07-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், இராகுலன் கோசலை(கொக்குவில், பிரான்ஸ்) தம்பதிகளின் பாசமிகு மகனும்,
கவீனா, அனிதா ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
50 Boulevard du Champ du Moulin,
77700 Serris,
France.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

