1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
வைரவன் சின்னத்துரை
வயது 7415 ஆகஸ்ட், 1946 – 8 ஆகஸ்ட், 2021
- பிறந்த இடம்
- மட்டுவில் வடக்கு
- வாழ்ந்த இடம்
- மட்டுவில் வடக்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மட்டுவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வைரவன் சின்னத்துரை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீர் விழி தோய!நீங்கா நினைவுகள் மிளிர நின்
பிரிவின் காலம் ஆண்டு ஒன்று ஆனதே!
அறிவூட்டி சீராட்டி வளர்த்த தந்தையே !
அன்பான அறிவு தந்துஅரவணைத்து மகிழ்ந்தவரே !!
உங்கள் திருமுகம்இனி எப்பிறப்பில் காண்போமப்பா?
வலியால் நெஞ்சம் தவிக்கையில்
ஒளியாய் உம் குரல் கேட்டால்
துளியாய் போய்விடும் எம் துயரம்
அப்பா என்றழைக்க யாருமற்று தவிக்கின்றோம்
நீர் மறைந்து ஓராண்டு ஆனாலும்
உம்நினைவுகள் எம்மை விட்டு அகலாது
உன் பிரிவால் துயருறும்
குடும்பத்தினர்...!
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

