மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வைத்திலிங்கம் பரராஜசிங்கம்
Retired Accountant
வயது 8413 ஏப்ரல், 1938 – 12 ஜூலை, 2022
- பிறந்த இடம்
- நெல்லியடி
- வாழ்ந்த இடம்
- நெல்லியடி, Harrow, கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நெல்லியடி குறுந்தட்டியைப் பிறப்பிடமாகவும், நெல்லியடி வியாளாவத்தை, கொழும்பு, பிரித்தானியா Harrow ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் பரராஜசிங்கம் அவர்கள் 12-07-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வல்லிபுரம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற நிர்மலாதேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
காலஞ்சென்ற தவமணி, பூபாலசிங்கம், கனகசிங்கம் ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான ஆழ்வாப்பிள்ளை, தூமணி மற்றும் நவமணி, காலஞ்சென்ற சிவநாதன் ஆகியோரின் மைத்துனரும்,
பாமதி, மதிவண்ணன், பாரதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ராஜ்மோகன், சுகன்யா, கருணாநிதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிவேதா, பிரவீன், சஞ்ஜெயன், யாதவன் ஆகியோரின் ஆருயிர்ப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

