ஆறுதல்

மரண அறிவித்தல்

வரன் இலங்கேஸ் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

வரன் இலங்கேஸ்

வயது 607 ஜூன், 1960 – 26 டிசம்பர், 2020

பிறந்த இடம்
அளவெட்டி
வாழ்ந்த இடம்
அமெரிக்கா, கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்காவை வதிவிடமாகவும், கனடாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட வரன் இலங்கேஸ் அவர்கள் 26-12-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கனகசபை, காலஞ்சென்ற அன்னபூரணம் தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், உடுப்பிட்டியைச் சேர்ந்த காலஞ்சென்ற சின்னையா, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயநிதி அவர்களின் அன்புக் கணவரும்,

அனோஜ்(ஐக்கிய அமெரிக்கா), அபிசனா, அரூஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

இந்திராணி(பாமா) அவர்களின் அன்புச் சகோதரரும்,

இராமன்(Raman Home Comfort Inc) அவர்களின் அன்பு மைத்துனரும்,

அம்மன்கிளி, கோபாலகிருஷ்ணன், தங்கராணி ஆகியோரின் அன்பு மருமகனும்,

விஜயநாதன்(குஞ்சன்- Rathicka Jewellers), விமலநாதன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,

ஜெயந்தி, ஜெயபதி, ஜெயமதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பரராஜசிங்கம்(மோகன்), தணிகேஸ்வரி(ரதி), ரமேஸ்(ஜெயா) ஆகியோரின் அன்பு சகலனும்,

விதுசன்(Ramachandran Law), விதாங்கி, விநாஷ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சோபியா, சிந்தியா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

வினிசா, றினிசா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சரண், அஸ்வினி ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

மாயா, செரினா, டியா, விஸ்னு ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.