6ம் ஆண்டு நினைவஞ்சலி

விக்னேஷ்வரி மேரி சிறிபரன்
வயது 51
- பிறந்த இடம்
- ஏழாலை
- வாழ்ந்த இடம்
- ஏழாலை, ஜேர்மனி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஏழாலை மத்தியைப் பிறப்பிடமாகவும், ஏழாலை மத்தி, ஜேர்மனி Essen ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த விக்னேஷ்வரி மேரி சிறிபரன் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
“நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்
என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்”
-(யோவான் 11:25)
ஆறு ஆண்டுகள் ஆனாலும்
உங்கள் நினைவுகள் என்றும்
அழியாத பொக்கிஷம் அம்மா!
காலங்கள் கடந்து சென்றாலும்
இன்னும் உங்கள் நினைவு
மட்டும் நீங்கவில்லை அம்மா!
எங்களை எல்லாம் கண்ணீர் கடலில்
மூழ்க விட்டு எங்கு சென்றீர்கள் அம்மா
எப்போது நீ வருவாய் என்று
காத்திருக்கின்றேன் உன் நிழலாய்.
உன் அன்பின் கணவர், பிள்ளைகள், பேத்தி.
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

