மரண அறிவித்தல்

விஜயரட்ணம் சபாரட்ணம்
வயது 90
- பிறந்த இடம்
- Kuala Lumpur
- வாழ்ந்த இடம்
- Kuala Lumpur, Winchester
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமலேசியா Kuala lumpur ஐப் பிறப்பிடமாகவும், யாழ். கொக்குவிலை வதிவிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா Winchester ஐ வசிப்பிடமாகவும் கொண்ட விஜயரட்ணம் சபாரட்ணம் அவர்கள் 16-05-2022 திங்கட்கிழமை அன்று அவரின் இஷ்ட தெய்வமான கணேஷாவின் பாதகமலத்தில் சரணடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சபாரத்தினம் அன்னம்மா தம்பதிகளின் அருந்தவப் புதல்வனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் பகவதி அம்மா தம்பதிகளின் அருமை மருமகனும்,
புவனேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
ரேணுகா, சுபிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நடனசபேசன், புவனேந்திரகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரியங்கா, அஜீதா, சஞ்சீவ், சகானா ஆகியோரின் அருமைத் தாத்தாவும்,
காலஞ்சென்றவர்களான நவரட்ணம், பஞ்சாட்சரம், நகுலசிங்கரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாமா, பரமேஸ்வரி, ஞானேஸ்வரி, காலஞ்சென்ற ராஜேஸ்வரி, சத்தியமூர்த்தி, நகுலேஸ்வரி, லோகேஸ்வரி, தவராஜா, காலஞ்சென்ற மகேஸ்வரி, காலஞ்சென்ற புஷ்பராணி ஆகியோரின் அருமை மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

