ஆறுதல்

மரண அறிவித்தல்

விக்கிரமசிங்கம் ரெங்காமி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

விக்கிரமசிங்கம் ரெங்காமி

வயது 815 ஆகஸ்ட், 1934 – 9 மார்ச், 2016

பிறந்த இடம்
வவுனியா
வாழ்ந்த இடம்
வவுனியா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

வவுனியா முதலியார்குளத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட விக்கிரமசிங்கம் ரெங்காமி அவர்கள் 09-03-2016 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற மல்காமி, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சரவணமுத்து, வள்ளியம்மை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற விக்கிரமசிங்கம்(ஓய்வுபெற்ற நீர்ப்பாசன உத்தியோகத்தர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான கிருஸ்ணபிள்ளை, சச்சிதானந்தம், குமாரசாமி, மற்றும் நவமணிதேவி(பிரான்ஸ்), காலஞ்சென்ற குருபரன், குருபரமூர்த்தி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பரமேஸ்வரி(இலங்கை), சந்திரா(பிரான்ஸ்), சண்முகலிங்கம்(பிரான்ஸ்), வத்சலா(சுவிஸ்), கணேசலிங்கம்(இலங்கை), கனகேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கந்தையா(மாரீசன் கூடல்), காலஞ்சென்றவர்களான சிவானந்தம்(மாங்குளம்), ராசா(விளான்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கிருஸ்ணவதனி(கனடா), அகிலன்(கனடா), கிருஸ்ணராஜ்(பிரான்ஸ்), கஸ்தூரி(பிரான்ஸ்), சகிலா(பிரான்ஸ்), விபுஷன்(பிரான்ஸ்), சர்மிளா(பிரான்ஸ்), வினோதன்(பிரான்ஸ்), வஸ்த்தலா(கனடா), உலகேந்திரன்(கனடா), கௌசலா(இலங்கை), மகேந்திர நாதன்(இலங்கை), அலைக்‌ஷ்னா(இலங்கை), ஞானசீலன்(பிரான்ஸ்), தர்சன்(பிரான்ஸ்), தனோஜன்(பிரான்ஸ்), வினோதன்(சுவிஸ்), விஷாளினி(சுவிஸ்), வித்தியா(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கபிலன், காவியா, கம்பன், தர்மிக், அத்ரித், யஸ்வன், சர்வின், நிவாஷன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-03-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் கரம்பைமடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.