மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வில்பிறட் பேனாட் அஞ்சலோ
வயது 6230 மே, 1953 – 27 மார்ச், 2016
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- Wuppertal
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். Convent Lane ஐ பிறப்பிடமாகவும், ஜெர்மனி Wuppertal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வில்பிறட் பேனாட் அஞ்சலோ அவர்கள் 27-03-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுவாம்பிள்ளை, வில்பிறட் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற யோஷப், எலிசபேத் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லூர்த்தம்மா(செல்வராணி) அவர்களின் அன்புக் கணவரும்,
சுதா(ஜெர்மனி), சுரேஷ்(ஜெர்மனி), பவுல்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான அன்ரன் அலோசியஷ், கினோத்ஜொய்ஷன், மற்றும் இம்மானுவேல்(யாழ்ப்பாணம்), மேரிறெளின்டா(புத்தளம்), இமில்டா(வவுனியா), சார்ல்ஸ்ரிபன்(சாவகச்சேரி), அனற்கசில்டா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வின்சன், டல்சனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பூமணி, தங்கராசா, பூபதி, முத்துராசா, பொன்ராசா, வினிபிறட் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜஸ்மின், யூலியா, யோன், ஜெறூஷன், யோனாத்தன், ஜெறோன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
Marklandstraße 100,
42279 Wuppertal,
Germany.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

