மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வில்பிறட் செல்வராணி
வயது 7124 அக்டோபர், 1948 – 10 ஜூலை, 2020
- பிறந்த இடம்
- மானிப்பாய்
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட வில்பிறட் செல்வராணி அவர்கள் 10-07-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேதநாயகம், கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பொன்னையா, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வில்பிறட் அவர்களின் அன்பு மனைவியும்,
வினி(ஜேர்மனி), ஜோய்(பிரான்ஸ்), மினோன்(சுவிஸ்), மீரா(லண்டன்), றொபின்(சுவிஸ்), ஏஞ்சல்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பேக்மன்ஸ்(ஜேர்மனி), அருண்(சுவிஸ்), சேகர்(லண்டன்), கிளமென்ட்(கனடா), கவிதா(பிரான்ஸ்), றொபினா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
குளோறியா, மெலானியா, ரோனி, ஸ்ரெனா, விர்ஜினியா, றொசலீனா, நொயலின், டிஷான், டெனி, மேவின், மதுஸ், டிஷானா, பெஸ்லீனா, அடோனிஸ், ஷறோனா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

