2ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
வில்பிறட் விஜிதா
வயது 3423 ஆகஸ்ட், 1982 – 8 செப்டம்பர், 2016
- பிறந்த இடம்
- நாரந்தனை
- வாழ்ந்த இடம்
- La Sensie
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Sens ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வில்பிறட் விஜித்தா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
மரியன்னை பிறந்த சிறப்புத் திருநாளில்
விண்ணுலகம் உன்னை அழைத்ததேனோ!
ஆண்டிரண்டு கடந்தாலும்
இதயமோ உன்நினைவில்
இருண்ட யுகத்தில் நாமம்மா
நிழல்போல இருந்தவளே!
நீ நிலைவாய் மாறியது ஏனோ!
கண் இமைக்கும் நேரத்தில்
கண்ணீர்த் துளியானாய்!
எங்கள் இதயங்களெல்லாம் நொருங்க
இமைகளெல்லாம் நனைய
எங்களைத் தவிக்க விட்டு
நெடுந்தூரம் சென்றதேனோ!
கண்மணியே காலனவன் உன்னைப்
பறித்தெடுத்து ஆண்டிரண்டு ஆனாலும்
அழியாது உன்நினைவு
உன் ஆன்மா சாந்திபெற
நித்தமும் இறைவனை வேண்டுகின்றோம்!
இவரின் பிரிவால் துயருறும் அப்பா, அம்மா, பிள்ளைகள்,
அண்ணா, அண்ணி, அக்கா, அத்தான், மருமக்கள்.
இவரின் ஆன்மா இளைப்பாற்றித் திருப்பலி 07-09-2018 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 05:00 மணியளவில் Chapelle NDR Belleville 75011 Paris எனும் ஆலயத்தில் ஒப்புக்கொடுக்கப்படும்.
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

