ஆறுதல்

31ம் நாள் நினைவஞ்சலி

வில்லியம் ஜேசுதாசன் சூசைரட்ணம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

வில்லியம் ஜேசுதாசன் சூசைரட்ணம்

ஓய்வுநிலை விரிவுரையாளர், தலைவர் வணிக முகாமைத்துவ பீடம்- வவுனியா வளாகம், யாழ். பல்கலைக்கழகம், முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி- கிளிநொச்சி மாவட்ட வணிக கைத்தொழில் வேளான் ஒன்றியம், அகில இலங்கை வர்த்தக சம்மேளன வடக்கு கிழக்கு இணைப்பாளர்

வயது 7711 மே, 1940 – 3 செப்டம்பர், 2017

பிறந்த இடம்
நெடுந்தீவு
வாழ்ந்த இடம்
வவுனியா, கொழும்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வில்லியம் ஜேசுதாசன் சூசைரட்ணம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.

கடந்த 03-09-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்த எமது ஆருயிர்த் தெய்வத்தின் மறைவை அறிந்து நேரில் வந்தும், தொலைபேசி மூலமும் துயரில் பங்கு கொண்டவர்களுக்கும் மற்றும் மலர்க்கொத்துக்கள், மலர்வளையங்கள் சாத்திய அன்புள்ளங்களுக்கும் இதய பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் வவுனியா இறம்பைக்குளம் இல்லத்தில் 03-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:30 மணியளவில் நடைபெறும் வழிபாட்டிலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசனத்திலும் கலந்து அவரது ஆன்ம இளைப்பாற்றிற்காக செபிப்பதற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

பிரிவால் வாடும் அன்பு மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.

— லூக்றீஷியா சூசைரட்ணம்(மகள்- லண்டன்)

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.