1ம் ஆண்டு நினைவஞ்சலி

வினிபிறட் கந்தையா
வயது 85, முன்னாள் ஆசிாியை- புனித திரேசா மகளிா் கல்லூரி
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம், கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அச்சுநகர் புனித சூசையப்பா் ஆலய பங்கைப் பிறப்பிடமாகவும், புனித சூசையப்பா் ஆலய பங்கை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த வினிபிறட் கந்தையா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்கள் விட்டுச்சென்ற
அழகான ஞாபகங்கள்
என்றுமே வெளுத்துக் கலைந்து போகாது...
நீங்கள் தந்த சந்தோஷ தருணங்களிற்கு
வேறு எந்த உவமையும் இணையாய்
எங்களுக்கு விளைந்து போகாது...
நீங்கள் இல்லாத உலகம்
இருள் சூழ்ந்தமுழு வெறுமையை
அன்றிவேறெதையும் தந்து போகாது...
ஆண்டுகள் எத்தனை போனாலும்
நீங்கள் எம்மோடு பேசிய கதைகள்
நம் நெஞ்சை விட்டு அகன்று போகாது...
உம் நினைவுகள் தரும் கண்ணீர்
இவ்வுலகில் நாம் வாழும் வரைவற்றிப் போகாது...
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

