மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சேவியர் டொன்பொஸ்கோ
வயது 5931 ஜனவரி, 1959 – 18 செப்டம்பர், 2018
- பிறந்த இடம்
- குருநகர்
- வாழ்ந்த இடம்
- பரிஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட சேவியர் டொன்பொஸ்கோ அவர்கள் 18-09-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சேவியர் நவமணி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற இராயப்பு சூசைப்பிள்ளை, கிளாறம்மா(பிரான்ஸ்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஸ்ரேல்சியா தயா அவர்களின் அன்புக் கணவரும்,
ஸ்ரெபீனா, ஷிரோமி, செவ்றின் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சேவியர் ராஜன்(பிரான்ஸ்), வென்சலோஸ் நிர்மலா(இலங்கை), செல்வம் கலா(ஜெர்மனி), றெஜிஸ் ஜொய்லா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மரியநாயகம் செலினா(இலங்கை), வசந்தன் அருணா(நோர்வே), சூசைப்பிள்ளை சுரேஸ்(இலங்கை), சூசைப்பிள்ளை யதீஸ்(டென்மார்க்), சூசைப்பிள்ளை மதன்(நோர்வே), சூசைப்பிள்ளை றஜீன்(லண்டன்), ரெம்சி சுதா(இலங்கை), சூசைப்பிள்ளை சுதர்ஷன்(பிரான்ஸ்) அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

