நினைவஞ்சலி

சேவியர் விவிலியா பேபி கெலனா
வயது 47
- பிறந்த இடம்
- நாரந்தனை
- வாழ்ந்த இடம்
- நாரந்தனை, சொலோதென்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Solothurn ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சேவியர் விவிலியா பேபி கெலனா அவர்களின் 12ம் ஆண்டு நினைவஞ்சலி.
பாசமும் பரிவும் தந்த
எங்கள் குடும்பத்தின்
குத்துவிளக்கே
நீ எங்கே சென்றாயோ!
உன் பசுமையான நினைவுகளை
எங்களால் மறக்க முடியவில்லை
உன்னை இழந்ததால்
எங்கள் வாழ்க்கையே
திசை மாறிவிட்டதம்மா
உன்னழகு வதனம் காணாமல்
எம்மனம் நிலவிழந்த வானமென
இருண்டு கிடக்கின்றது
கனவில் நீவரும்பொழுது
தேடுகின்றேன்
நீ வருவாய்யென்று
அது கனவென்று தெரிந்ததும்
கதறுகின்றேன் தனிமையாய்
உன் பிரிவால் வாடிநிற்கும்
குடும்பத்தினர்...!!!
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

