மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சேவியர் வேதநாயகம்
வயது 8118 பிப்ரவரி, 1937 – 14 மே, 2018
- பிறந்த இடம்
- அச்சுவேலி
- வாழ்ந்த இடம்
- நாரந்தனை, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், நாரந்தனை, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சேவியர் வேதநாயகம் அவர்கள் 14-05-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற யோசவ் வேதநாயகம், அக்னஸ் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சந்தியாப்பிள்ளை, எலிசபெத் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
வல்துறுத் வேதநாயகம்(இளைப்பாறிய ஆசிரியை- கரம்பொன் சிறிய புஸ்ப மகளிர் மகாவித்தியாலயம்) அவர்களின் பாசமிகு கணவரும்,
அமலீதன்(அமல்- கனடா), நொயல் றூபன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான எட்வேட் சர்வானந்தன், செபஸ்ரியன் சத்தியநாதன் மற்றும் வெஞ்சஸ்லாஸ் பரமானந்தன்(பிரித்தானியா), நிர்மலா பஸ்ரியாம்பிள்ளை(கனடா), பீற்றர் ஜீவேந்திரன்(இலங்கை), போல் நவேந்திரன்(நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிரோமி, றோஜினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
றீற்றா, மாலினி, றோகினி, சிறில், ஜீவராணி, கலிஸ்ரா மாலினி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
அவ்ளின், ஏர்வின், ஐறீன், டயலன், யசிக்கா ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

