மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
யசிந்தா பரந்தாமன் சுப்பிரமணியம்
வயது 653 மே, 1952 – 17 அக்டோபர், 2017
- பிறந்த இடம்
- மன்னார்
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமன்னார் கங்காணித்தீவு நானாட்டானைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட யசிந்தா பரந்தாமன் சுப்பிரமணியம் அவர்கள் 17-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை செபமாலை(தலைமை ஆசிரியர்) ஆனாள்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செபஸ்ரியன் சுப்பிரமணியம் அருள்மணி யோசப் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இவன்ஸ் பரந்தாமன் சுப்பிரமணியம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
றுக்ஷா, சுஜா, சுஜீவன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
வெற்றிராஜா(கனடா), நவநாயகி(இலங்கை), அஞ்சலா(இலங்கை), அருட்சகோதரி தயா செபமாலை(யாழ். திருக்குடும்ப கன்னியர் மடம்), விக்னராஜா, அமலா, லோறன்ஸ், காலஞ்சென்றவர்களான ஆனந்தராஜா, சகாயராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நிஷான், றோய், லின்சி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜீவதி வெற்றிராஜா(கனடா), மாசில்லாமணி(முன்னாள் இலங்கை வங்கி முகாமையாளர்- இலங்கை), வசந்தா ஆனந்தராஜா(இலங்கை), பேதுருப்பிள்ளை(இலங்கை), துஷியந்தி விக்னராஜா, சகாயநாதன், தேன்மொழி லோறன்ஸ், யோசப்(கனடா), சிறீதரன்(இலங்கை), சிறீமதி வேதநாயகம்(அவுஸ்திரேலியா), ஜெகதீசன்(அவுஸ்திரேலியா), ரெக்ஸ் சுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
Ethan, Eric, Erina, Sean, Bethany ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
14 Ormerod Gardens,
Mitcham,
CR4 2LP,
UK.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

