மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
யதீசா ஸ்ரீதர்
வர்த்தக, முகாமைத்துவபீட 1ஆம் வருட மாணவி- களனிப் பல்கலைக்கழகம், பழைய மாணவி- இந்து மகளிர் கல்லூரி, வெள்ளவத்தை
வயது 2014 அக்டோபர், 1999 – 8 அக்டோபர், 2020
- பிறந்த இடம்
- வெள்ளவத்தை
- வாழ்ந்த இடம்
- வெள்ளவத்தை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககொழும்பு வெள்ளவத்தையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட யதீசா ஸ்ரீதர் அவர்கள் 08-10-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், இணுவிலைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான குமாராலிங்கம் கணேஸ்வரி தம்பதிகள், தையிட்டியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான இரத்தினம் சமாதானதேவி தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
லயன் ஸ்ரீதர்(டென்சி வீடியோ இணுவில், கொழும்பு) மஞ்சரிதேவி தம்பதிகளின் ஏக புதல்வியும்,
அனுஷா- சண்முகவடிவேல்(இணுவில்), வனஜா- ஸ்ரீகரன்(ஜேர்மனி), கீதா- இரகுநாதன்(இணுவில்), ரவீந்திரநாதன்- நந்தினி(சுவிஸ்), மகேந்திரநாதன்- யசோதா(கனடா) ஆகியோரின் அன்பு மருமகளும்,
யோகமாலினி- மகேஸ்வரன்(பிரான்ஸ்), குமாரலிங்கம் குருபரம்(பிரான்ஸ்), பதிதரன் - துஷ்யந்தி(இணுவில்) ஆகியோரின் பாசமிகு பெறாமகளும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 09-10-2020 வெள்ளிக்கிழமை அன்று கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மு.ப 11:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

