மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
யோச் வாசின்டன் அஞ்சலினா
வயது 713 டிசம்பர், 2012 – 9 அக்டோபர், 2020
- பிறந்த இடம்
- இத்தாலி
- வாழ்ந்த இடம்
- இத்தாலி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஇத்தாலி Catania வைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட யோச் வாசின்டன் அஞ்சலினா அவர்கள் 09-10-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு, அருளம்மா தம்பதிகள், அந்தோனிப்பிள்ளை மரிய கிறிஸ்ரினா தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
யோச் வாசின்டன் அருந்தினி தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
அனஸ்ரினா, அன்றியா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
மரியநாதன் -அன்னராணி, காலஞ்சென்ற பிரான்சிஸ், சகாயநாதன் -புஸ்பராணி, அன்ரன் கமலேஸ்வரி, டியூக் அக்வின் ஆகியோரின் அன்புப் பெறா மகளும்,
பிறின்ஸ் பீற்றர்- இந்து, போல்- சோபியா, யுகதாஸ்- செபமாலை நாயகி ஆகியோரின் செல்ல மருமகளும்,
மில்டன், யாக்சன், டிலக்சன், டிலக்சினி, அனோஜன், விஷால், ஆர்னால்ட், மேரி அருனியா, மேரி அகிலா, அமல்ராஜ் ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும்,
கெவின், கனிஷா, ஸ்ரிபன், எர்வின், யுகசெலஸ்ரினா, யுகஸ்ரினா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

