மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
யோகலட்சுமி இராசரத்தினம்
வயது 652 நவம்பர், 1950 – 17 ஜனவரி, 2016
- பிறந்த இடம்
- மண்டைதீவு
- வாழ்ந்த இடம்
- அளவெட்டி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், அளவெட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட யோகலட்சுமி இராசரத்தினம் அவர்கள் 17-01-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா முத்துலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை அன்னலெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இராசரத்தினம்(கட்டையப்பா) அவர்களின் அன்பு மனைவியும்,
வளர்மதி(சுகந்தி- சுவிஸ்), வசந்தரூபன்(பிரான்ஸ்), வனிதா(பிரான்ஸ்), யசோதரன்(அளவெட்டி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பத்மநாதன்(தபால் ஊழியர்- வவுனிக்குளம்), இராசநாயகம்(சாந்தன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவகுமார்(சுவிஸ்), நவநீதன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நவரத்தினம், இராஜேஸ்வரி, விக்னேஸ்வரி, செல்வரத்தினம், விக்னேஸ்வரன்(C.T.B), ஜெகதீஸ்வரி(லண்டன்), கமலாதேவி(ஆவரங்கால்), சிவமஞ்சு(மிருசுவில்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஆரணி(சுவிஸ்), ஆரபி(சுவிஸ்), ஆர்த்திகா(சுவிஸ்), ஐஸ்வர்யா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-01-2016 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மல்லாகம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
கேணிக்கரை வீதி,
அளவெட்டி கிழக்கு,
அளவெட்டி,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

