7ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
யோகமலர் இரத்தினசிங்கம்
வயது 6431 அக்டோபர், 1947 – 30 ஆகஸ்ட், 2012
- பிறந்த இடம்
- நீர்வேலி
- வாழ்ந்த இடம்
- நீர்வேலி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த யோகமலர் இரத்தினசிங்கம் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
மம்மியின் நினைவுகள் மனதை விட்டு அகலாது...
பாலூட்டி சீராட்டி பக்குவமாய் அமுதூட்டி
பாசக்கரத்தாலே ஆரத்தழுவி நின்று
பார் போற்ற ஆளாக்கிய அன்னையே
நீர்வைத் திருமண்ணில் வேர் கொண்ட அம்மையே
நீண்ட பெருவானின் முழுமதியே
நீயில்லா இருப்பிடம் வெறிச்சோடிக் கிடக்குதம்மா
அன்னையாய் அம்மையாய் யோகம் கொண்ட மலராய்
அனைவர் உள்ளத்திலும் அன்பான மம்மியாய்
அணையாது ஒளிதந்த பெண்ணெங்கே
உயிரணைந்து உறங்கிவிட்ட உத்தமியே
உனையிழந்து சப்தகாலங்கள் கடந்தாலும்
உயிர்தந்த உன்னை என்றுமே நாம் மறவோம்..
அன்னாரின் 7ம் ஆண்டு ஆத்ம சாந்திக்கிரியை 12-09-2019 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது. அத்தருணம் ஆத்ம சாந்தி பிரார்த்தனையிலும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

