மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
யோகம்மா சோமசுந்தரம்
வயது 8328 ஏப்ரல், 1932 – 10 ஜனவரி, 2016
- பிறந்த இடம்
- கரம்பன் கிழக்கு
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரம்பன் கிழக்கு பாலக்காடு சந்தியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட யோகம்மா சோமசுந்தரம் அவர்கள் 10-01-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகநாதி அமிர்தவல்லி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சோமசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,
கதிர்காமநாதன்(பிரான்ஸ்), கிருபாகரன்(ஜெர்மனி), சத்தியதாசன்(லண்டன்), வசந்தமாலா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பரிபூரணம், தியாகராஜா(கணகு), மகேஸ்வரி, பூபால், துரைராஜா, ராஜகோபாலன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுகிர்தமலர்(பிரான்ஸ்), வனஜா(ஜெர்மனி), நந்தினிதேவி(லண்டன்), குணசீலன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியும்,
காலஞ்சென்ற சபாபதி, அழகம்மா(கனடா), காலஞ்சென்ற நடராசா, சத்தியபாமா(கொழும்பு), கன்னிகா பரமேஸ்வரி(கொழும்பு), காலஞ்சென்றவர்களான சுப்பிரமனியம், கனகசபை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஆதவன், ஆரணி, கிருஷாயினி, சிந்துஜா, செந்தூரன், கிருஷாந்த், சிவசாந்த் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
சஞ்ஜீபன் அவர்களின் அன்பு அம்மம்மாவும்,
டேவிட் அவர்களின் அன்புப் பேத்தியும்,
ஷய்ரன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
42, Engleheart Road,
Catford,
London, SE62HP, UK.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

