மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
யோகம்மா ஸ்ரீஸ்கந்தராசா
வயது 6717 மார்ச், 1949 – 6 மார்ச், 2017
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- வட்டக்கச்சி இராமநாதபுரம், வவுனியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கல்லுவத்தையைப் பிறப்பிடமாகவும், கிளி / இராமநாதபுரம் திருவையாற்றை வசிப்பிடமாகவும், வவுனியா தோணிக்கல்லை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட யோகம்மா ஸ்ரீஸ்கந்தராசா அவர்கள் 06-03-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை(பளை), செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஸ்ரீஸ்கந்தராசா(ஸ்ரீ) அவர்களின் அன்பு மனைவியும்,
ஸ்ரீகலைமதி(இத்தாலி), கலைச்செல்வி(இலங்கை), காலஞ்சென்ற ஸ்ரீதரன், சுதாகரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கந்தசாமி, மகேஸ்வரி, நவரத்தினம், யோகரத்தினம், விஜயரத்தினம், விஜயகுமாரி(இலங்கை), விஜயலட்சுமி(பிரித்தானியா), விஜயகுமார்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ரவிச்சந்திரன்(இத்தாலி), சிவாகரன்(இலங்கை), தட்ஷனாந்தி(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான இராசமணி, சபாரத்தினம், அழகுதுரை, மற்றும் தனபாலசிங்கம், துரைசிங்கம், பரமேஸ்வரி, பிறேமநாதன், சிவகெங்கை, லக்சினி, குமுதினி(இலங்கை), மகேந்திரராஜா(பிரான்ஸ்), கருணாகரன்(பிரித்தானியா), சுபங்கினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
திவ்யா, பிரவீன்(இலங்கை), அபிஷ், அத்யா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-03-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் 67/1 அண்ணாவீதி தோணிக்கல் வவுனியா என்னும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தோணிக்கல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

