மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
யோகாம்பிகை பரம்சோதி
வயது 8915 ஜூலை, 1927 – 10 மார்ச், 2017
- பிறந்த இடம்
- மியன்மார்
- வாழ்ந்த இடம்
- மியன்மார், வல்வெட்டித்துறை, ஜேர்மனி, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமியன்மாரைப் பிறப்பிடமாகவும், யாழ். வல்வெட்டித்துறை, ஜெர்மனி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Montreal ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட யோகாம்பிகை பரம்சோதி அவர்கள் 10-03-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், பரம்சோதி அவர்களின் அன்பு மனைவி ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

