மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
யோகநாதன் இரத்தினபூபதி
வயது 707 மே, 1948 – 22 மே, 2018
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 7ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம், கொழும்பு, London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம் ஊரதீவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், லண்டனை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட யோகநாதன் இரத்தினபூபதி அவர்கள் 22-05-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற யோகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற தங்கம்மா(சின்னமணி) அவர்களின் பாசமிகு சகோதரியும்,
துஸ்யந்தினி(கனடா), தனஞ்செயன்(பொறியியலாளர்- லண்டன்), துளசிகா(பிரான்ஸ்), ரஜினிகலா(சிங்கப்பூர்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தயாளன்(இலங்கை) அவர்களின் பாசமிகு பெரியம்மாவும்,
ஜெகதீஸ்வரன்(கனடா), சாந்தி(லண்டன்), கேதீஸ்வரன்(பிரான்ஸ்), சுரேஸ்குமார்(பொறியியலாளர்- சிங்கப்பூர்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற செல்வராணி, சுபதினி, காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நிக்ஷனா, நிஜானன், லஸ்மிகா, கனிஸ்கா, கஸ்மிகா, ரிஷாலினி, லஸ்வின், அனுரன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

