ஆறுதல்

மரண அறிவித்தல்

யோகநாதன் இரத்தினபூபதி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

யோகநாதன் இரத்தினபூபதி

வயது 707 மே, 1948 – 22 மே, 2018

பிறந்த இடம்
புங்குடுதீவு 7ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
யாழ்ப்பாணம், கொழும்பு, London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம் ஊரதீவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், லண்டனை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட யோகநாதன் இரத்தினபூபதி அவர்கள் 22-05-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற யோகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற தங்கம்மா(சின்னமணி) அவர்களின் பாசமிகு சகோதரியும்,

துஸ்யந்தினி(கனடா), தனஞ்செயன்(பொறியியலாளர்- லண்டன்), துளசிகா(பிரான்ஸ்), ரஜினிகலா(சிங்கப்பூர்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தயாளன்(இலங்கை) அவர்களின் பாசமிகு பெரியம்மாவும்,

ஜெகதீஸ்வரன்(கனடா), சாந்தி(லண்டன்), கேதீஸ்வரன்(பிரான்ஸ்), சுரேஸ்குமார்(பொறியியலாளர்- சிங்கப்பூர்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற செல்வராணி, சுபதினி, காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நிக்‌ஷனா, நிஜானன், லஸ்மிகா, கனிஸ்கா, கஸ்மிகா, ரிஷாலினி, லஸ்வின், அனுரன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.