மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
யோகநாதன் சிதம்பரம்
முன்னாள் சித்த ஆயுள் வேத மருந்தாளர்
வயது 705 ஜனவரி, 1947 – 27 அக்டோபர், 2017
- பிறந்த இடம்
- நயினாதீவு
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட யோகநாதன் சிதம்பரம் அவர்கள் 27-10-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், ஆறுமுகம் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற யோகநாதன் அவர்களின் அன்புத் துணைவியும்,
பிரகாஷ், பிரதீபன், சிவதர்சினி, ரஜீவ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான நாகம்மா, கோவிந்தபிள்ளை, விசாலாட்சி, பொன்னுத்துரை, நடராசா மற்றும் நல்லதம்பி, செல்லம்மா, யோகாம்பிகை, சிவக்கொழுந்து, பூலோகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ராஜி, அபிமன்யு சிங்கம், ரதீசா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான முத்துவேலு, சுந்தரம்பிள்ளை, திருவருட்செல்வி, பரமேஸ்வரி, தனபாலசிங்கம், முத்துலிங்கம், மற்றும் தனலெட்சுமி, கந்தசாமி, தனலெட்சுமி, ஜீவானந்தம், விஸ்வலிங்கம், செல்லத்துரை, முத்துலெட்சுமி, காலஞ்சென்ற சரஸ்வதி, கோபாலன், சிவசிதம்பரம், சண்முகநாதன், கமலேஸ்வரி, இராசேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சர்வலோகசிந்தாமணி, காலஞ்சென்ற தனலெட்சுமி, பரமலிங்கம், காலஞ்சென்ற பரமசிவம், சரசலட்சுமி, வசந்தாதேவி, ரஜனி, இரத்தினசிங்கம், மகேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகலியும்,
வாகை தென்றல், ஈகன் இனியன், ஏகன் அன்பன் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

