மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
யோகராஜா யோகேஸ்வரி
வயது 4712 அக்டோபர், 1970 – 21 செப்டம்பர், 2018
- பிறந்த இடம்
- பளை
- வாழ்ந்த இடம்
- Basel-City
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககிளிநொச்சி பளை சோறன்பற்றைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel Sissach கை வசிப்பிடமாகவும் கொண்ட யோகராஜா யோகேஸ்வரி(யோகா) அவர்கள் 21-09-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், முருகுப்பிள்ளை காந்திமதி தம்பதிகளின் அன்பு மகளும், விஸ்வலிங்கம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
யோகராஜா(யோகு) அவர்களின் பாசமிகு மனைவியும்,
சஞ்சீவன், நிறோ, சமீரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ராணி, குணபால், மணி, தேவி, மகேஸ், அன்னம், விஜி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தவம், இன்பம், றஞ்சி, மோகன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சிந்துஜா, கார்த்திக் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜமிரா, ஜேசன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
டியோரோஸ், அஷரா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் Gottesackerweg 14, 4450 Sissach, Switzerland எனும் முகவரியில் தொடர்ந்து பார்வைக்கு வைக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

