மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
யோகராஜா கணபதிப்பிள்ளை
வயது 6517 மே, 1955 – 19 அக்டோபர், 2020
- பிறந்த இடம்
- வேலணை
- வாழ்ந்த இடம்
- Scarborough
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட யோகராஜா கணபதிப்பிள்ளை அவர்கள் 19-10-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், வேலணையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு புத்திரரும், கணபதிபிள்ளை மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஷ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,
நாகதீபன், நாகரூபன் ஆகியோரின் நேசமிகு தந்தையும்,
மலைமாணிக்கம், ஸ்ரீதரன், செல்வராசா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நிஷாந்தி, இந்துமதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆதவ், அஹானா ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

