மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
யோகராணி பொன்னம்பலம்
வயது 7015 மார்ச், 1945 – 12 ஜனவரி, 2016
- பிறந்த இடம்
- கோண்டாவில் மேற்கு
- வாழ்ந்த இடம்
- Scarborough
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட யோகராணி பொன்னம்பலம் அவர்கள் 12-01-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி அரியரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பொன்னம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,
சுஜாதா, பிரபாகரன், பகீரதன், நிஷாந்தி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தயாபரன், நாதன், கமலினி, சுகந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான அரியநாயகம், புஸ்பராணி, தயாநிதி, மகேந்திரராணி, மற்றும் இந்திராணி, சிவராசா, தேவராசா, கமலராசா, தர்மராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இராஜேஸ்வரி, தயானந்தன், காலஞ்சென்றவர்களான மகேந்திரலிங்கம், அம்பிகைபாகன், மற்றும் மனோன்மணி, மகேஸ்வரி, ஜெகதீஸ்வரி, விஜயலக்சுமி, கமலாதேவி, கண்மணி, செல்வலட்சுமி, காலஞ்சென்ற திருநாவுக்கரசு, சுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தனுஷன், அஸ்தவதி, அபிஷா, அஜிந், அஸ்மிதா, அஜிஸ், ஏகன், அனேகன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

