மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
யோகராணி சாமித்துரை
வயது 5417 மார்ச், 1964 – 17 டிசம்பர், 2018
- பிறந்த இடம்
- பெரியமடு
- வாழ்ந்த இடம்
- South Harrow
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமன்னார் பெரியமடுவைப் பிறப்பிடமாகவும், லண்டன் South Harrow வை வசிப்பிடமாகவும் கொண்ட யோகராணி சாமித்துரை அவர்கள் 17-12-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி இராமப்பிள்ளை தம்பதிகளின் செல்வப் புதல்வியும், காலஞ்சென்ற பொன்னையா, நாகு பொன்னையா தம்பதிகளின் அன்புமிகு மருமகளும்,
சாமித்துரை அவர்களின் பாசமிகு மனைவியும்,
மதுரன் அவர்களின் பாசமிகு தாயாரும்,
யோகராணி சாமித்துரை, யோகன், யோகேஸ்வரி சண்முகநாதன், தருமராஜா, மனோகரன், ஜெயராசா, ரஞ்சிதமலர் தெய்வேந்திரன், உதயகுமார், கருணாவதி வன்னியசிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

