மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
யோகராணி சண்முகராஜா
வயது 836 ஏப்ரல், 1934 – 5 ஆகஸ்ட், 2017
- பிறந்த இடம்
- கோண்டாவில்
- வாழ்ந்த இடம்
- சிட்னி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney (Ryde) ஐ வதிவிடமாகவும் கொண்ட யோகராணி சண்முகராஜா அவர்கள் 05-08-2017 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கனகசபாபதி, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சண்முகராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,
சுதர்சன்(அவுஸ்திரேலியா) அவர்களின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான புஷ்பராணி, ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் ஸ்ரீவிக்னராஜா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சியாமா(அவுஸ்திரேலியா) அவர்களின் அன்பு மாமியாரும்,
நடராஜா, காலஞ்சென்ற மகேஸ்வரி, குருசாமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சிவானுஜன்(அஜன்), பிரியதர்சினி சிவானுஜன், சிந்துஜன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

