மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
யோகராசா ஜெயந்தினி
வயது 587 ஏப்ரல், 1963 – 18 ஜூன், 2021
- பிறந்த இடம்
- கரவெட்டி மேற்கு
- வாழ்ந்த இடம்
- கரவெட்டி மேற்கு, Brampton, கிளிநொச்சி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரவெட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சியை வசிப்பிடமாகவும், தற்பொழுது கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட யோகராசா ஜெயந்தினி அவர்கள் 18-06-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், குமாரசாமி சரஸ்வதி தம்பதிகளின் பாசமிகு மகளும், வல்லிபுரம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
யோகராசா அவர்களின் ஆருயிர் மனைவியும்,
விவேகானந்தன், தனவேந்தன், கௌசல்யா , தீபாகரன், தமிழ்வாணி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
அனுசுயா, நிஷாந்தினி, நாகேந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கமலாதேவி, காலஞ்சென்ற ஜெயாதேவி, நிர்மலாதேவி, விக்கினராஜா, அம்பிகாதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
இராசையா, மகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான செல்வராசா, தங்கராசா மற்றும் யோகேஸ்வரி, இராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அட்சிகா, பகலவன், சாஜிஷன், அகரன் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

