மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
யோகராசா புஸ்பவதனா
வயது 6114 அக்டோபர், 1959 – 7 ஜனவரி, 2021
- பிறந்த இடம்
- வல்வெட்டித்துறை
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட யோகராசா புஸ்பவதனா அவர்கள் 07-01-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னாா், காலஞ்சென்ற சித்திரவடிவேல், தெய்வலட்சுமிஅம்மாள் தம்பதிகளின் அன்பு மகளும், முருகுப்பிள்ளை கிருஷ்ணவேணிஅம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
வல்வெட்டிதுறை ரேவடியைச் சேர்ந்த யோகராசா(ரூபன்னா) அவர்களின் அன்பு மனைவியும்,
கோனேஸ்வரன்(மாவீரன் காந்தரூபன்), சந்திரபாலன்(இலங்கை), பிரியந்தன்(லண்டன்), கேதீஸ்(லண்டன்), திருக்கணேசன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ரூபவதனா(இலங்கை), வில்வவதனா(இலங்கை), பிரேமவதனா(இலங்கை), மதிவதனா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பவித்ரா, அனுஷா, உதயகீதா, செல்வி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
க்ரிஷ், ஹாசினி, அனிஸ், நிலானி, சாருஜா, சாருஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

