ஆறுதல்

மரண அறிவித்தல்

யோகராசா சிறிறஞ்சினிதேவி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

யோகராசா சிறிறஞ்சினிதேவி

வயது 651 ஜூலை, 1954 – 13 ஏப்ரல், 2020

பிறந்த இடம்
சுன்னாகம்
வாழ்ந்த இடம்
சுன்னாகம்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சுன்னாகம் வரியப்புலத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட யோகராசா சிறிறஞ்சினிதேவி அவர்கள் 13-04-2020 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் அன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான நாராயணபிள்ளை பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

யோகராசா(Vinyls கல்வி நிலைய நிர்வாகி- சுன்னாகம்) அவர்களின் அன்பு மனைவியும்,

சுதர்ஷன்(மின்சார சபை ஊழியர்- சுன்னாகம்), சுகாசினி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான தவமணிதேவி, ராஜபூபதி, பொன்னம்மா மற்றும் சுதந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வாசுதேவபாலகர்(பிரான்ஸ்), சர்மிளா(யாழ். அச்சுவேலி சென் திறேசா மகளீர் கல்லூரி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

வைசிகா, வர்ணிகா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

அக்சயா, அபிலாஸ் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 13-04-2020 திங்கட்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 12 மே, 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.