மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
யோகராசா தவராணி
வயது 7014 நவம்பர், 1945 – 27 மே, 2016
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- Chettukkulam, பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா செட்டிக்குளத்தை வசிப்பிடமாகவும், பிரான்சை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட யோகராசா தவராணி அவர்கள் 27-05-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை பூரணம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற யோகராசா அவர்களின் அன்பு மனைவியும்,
சிவராஜினி(பிரான்ஸ்), சிவாஜினி(பிரான்ஸ்), சிவதர்சன்(பிரான்ஸ்), சிவதீபன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான லீலாவதி, சிவதாசன், மற்றும் துரைராசா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவகங்கா, சிவராஜீவ், சிவடீபா, சுவேந்திரன் ஆகியோரின் பெரிய தாயாரும்,
முருகானந்தன்(பிரான்ஸ்), ரகுநாதன்(பிரான்ஸ்), ஜனனி(பிரான்ஸ்), ஸ்ரீ சாலினி(கனடா), சஜந்(லண்டன்), சஜீவ்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சற்குணராஜா(லண்டன்), செல்வராணி(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான ஜீவரட்ணம், சோமசுந்தரம், சற்குணம், மற்றும் மகேஸ்வரி(கனடா), பரமேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சிவாந்துஜா, சிவரூபினி, சிவகிருஸ்ணா ஆகியோரின் அன்பு அத்தையும்,
சாரூபி, அபிஷன், அஸ்விகா, விதுரன், விசாலகன், விதுசா, தன்மயா, தமன், ஆத்மிகா, ரோகித், திவானா, அஸ்மிதா, அஸ்வின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
84 Rue Gambetta,
94190 Villeneuve-Saint-Georges,
France.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

