ஆறுதல்

நினைவஞ்சலி

யோகரத்தினம் செல்லம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

யோகரத்தினம் செல்லம்

8 ஜூன், 2002

பிறந்த இடம்
அச்சுவேலி பத்தமேனி
வாழ்ந்த இடம்
அச்சுவேலி பத்தமேனி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த யோகரத்தினம் செல்லம் அவர்களின் 20ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் இருபது அகன்றோடிவிட்டாலும்
அழியாத நினைவலைகள்
எம் அடிமனதின் ஆழத்தில்
இருந்து வதைக்கிறதே அம்மா
என் செய்வோம் நாங்கள்?

ஏற்றமுடன் நாம் வாழ ஏணியாக இருந்து
எம்மை வழிநடத்த வேண்டும் அம்மா!
பாசத்தை அள்ளிக் கொடுத்தாய்
அன்பால் அரவணைக்ககற்றுக் கொடுத்தாய்!

இரவெல்லாம் விளக்காகவிழித்திருந்து எமக்காய்
உன் உறக்கம் துறந்து மகிழ்ந்திருந்தாய் அம்மா…!
திருப்ப முடியாத காலத்தை உங்கள் நினைவுகளுடனும்
நிழல்ப்படத்தினூடாகவும் திரும்பிப்பார்க்கின்றோம்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

— குடும்பத்தினர்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.