மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
யோகரட்ணம் இராஜேஸ்வரி
வயது 7223 ஜனவரி, 1947 – 26 மார்ச், 2019
- பிறந்த இடம்
- சங்கானை
- வாழ்ந்த இடம்
- ஆனைக்கோட்டை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சங்கானை நாகலிங்கம்சுவாமி வீதியைப் பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டை ஆறுகால்மடம் புதுறோட்டை வசிப்பிடமாகவும் கொண்ட யோகரட்ணம் இராஜேஸ்வரி அவர்கள் 26-03-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி சதாசிவம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சபாரட்ணம் செல்வரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிறீபவன்(லண்டன்), வனிதா(லண்டன்), பிரகாஷ்(கனடா), சசிகாந்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான தியாகராஜா, தங்கபூபதி, தவமணிதேவி மற்றும் ஞானம்மா, சிங்கராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கோமதி, சத்தியபவன், குணாளினி, துஷாந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அஸ்மிதா, ஆகாஷ், அஸ்வின், அர்ஜீன், அபிஷா, அபிநயா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 31-03-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

