ஆறுதல்

மரண அறிவித்தல்

யோகச்சந்திரன்   இராசரூபராணி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

யோகச்சந்திரன் இராசரூபராணி

தளபதி குட்டிமணியின் மனைவி

வயது 6921 ஏப்ரல், 1951 – 5 செப்டம்பர், 2020

பிறந்த இடம்
வல்வெட்டித்துறை
வாழ்ந்த இடம்
பிரித்தானியா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட யோகச்சந்திரன் இராசரூபராணி அவர்கள் 05-09-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நவரத்தினராசா உத்தரேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்வராசா பவளமாமயில்(அன்னமயில்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

வல்வெட்டித்துறையைச் சேர்ந்த காலஞ்சென்ற செல்வராசா யோகச்சந்திரன்(இராசரெத்தினம்/ குட்டிமணி- ரெலோ/TELO செயலதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

மதிவண்ணன், மதுமதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான ராமச்சந்திரன், மனோகரராணி மற்றும் புஸ்பராணி, காலஞ்சென்றவர்களான மோகனதாஸ், உதயராணி மற்றும் ஜெயராணி, மகேந்திரராணி, செல்வராணி, அருமைச்செல்வம், காலஞ்சென்ற சுரேஸ்குமார், கமலாவதனா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அன்பழகன், தர்சினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான யோகரத்தினம், யோகலட்சுமி மற்றும் சிவநடேசன், யோகராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

வினுஷா, தனுஷா, மிதேஷ், ரித்திகா, ஆகாஷ் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் மறைவினால் துயருற்று இருக்கும் பிள்ளைகள், மருமக்கள், பேரப் பிள்ளைகள்,சகோதரர்கள், சகோதரிகள், மைத்துனர்கள், மைத்துனிகள், உறவினர்கள், நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தமிழ் மக்கள் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

எம்.கே. சிவாஜிலிங்கம்
செயலாளர் நாயகம் தமிழ்த் தேசியக் கட்சி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர், வல்வெட்டித்துறை நகரசபையின் முன்னாள் தலைவர்

பிற அறிவித்தல்கள்

  1. 4 அக்டோபர், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.