மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
யோகேந்திரன் ஆறுமுகம்
வயது 7523 ஜனவரி, 1941 – 5 அக்டோபர், 2016
- பிறந்த இடம்
- வட்டுக்கோட்டை
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வட்டுக்கோட்டை சங்கரத்தையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட யோகேந்திரன் ஆறுமுகம் அவர்கள் 05-10-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் செல்லமுத்தாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை நேசரத்தினம் தம்பதிகளின் மூத்த மருமகனும்,
தவநேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
நிமலன்(கனடா), சுதர்சனா(கனடா), சுதர்ஷன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மகேஸ்வரன்(அவுஸ்திரேலியா), திருஞானசம்பந்தர்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வாசுகி(கனடா), குகேந்திரன்(கனடா), சுதர்சினி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற லிங்கேஸ்வரி, நாகேந்திரன்(டென்மார்க்), சுசிலாதேவி(டென்மார்க்), சாரதாதேவி(ஜெர்மனி), நிர்மலாதேவி(கனடா), செந்தில்செல்வம்(அவுஸ்திரேலியா), விமலராணி(டென்மார்க்), பரமேஸ்வரன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஹனுகிருஷ்ணா(கனடா), கேசினி(கனடா), ஜித்தின், தனுஸ்ரீ(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
62 New Seabury Dr,
Concord,
ON L4K 2B8,
Canada.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

