ஆறுதல்

மரண அறிவித்தல்

தோற்றம்18 நவம்பர், 1937
மறைவு5 ஜனவரி, 2019
யோகேஸ்வரி ஆனந்தசுந்தரம் அவர்களின் படம்

யோகேஸ்வரி ஆனந்தசுந்தரம்

வயது 81

பிறந்த இடம்
கொக்குவில் கிழக்கு
வாழ்ந்த இடம்
கொக்குவில் கிழக்கு, கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட யோகேஸ்வரி ஆனந்தசுந்தரம் அவர்கள் 05-01-2019 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நடராசா, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கிருஷ்ணசாமி, தையல்நாயகி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற ஆனந்தசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,

கிருஷ்ணராஜா(கனடா), மங்களநாகநாயகி(இலங்கை), வேதநாயகி(கனடா), மிகிராணன்(இலங்கை), சுகுணராஜா(கனடா), தேவநாயகி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

திரவியலஷ்சுமி, காலஞ்சென்ற தருமகிருஷ்ணர், சரோஜா, தேவராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ராதிகா(கனடா), தியாகராஜா(இலங்கை), மெய்யழகன்(கனடா), மதிவதனி(இலங்கை), சிவகாமி(கனடா), மனோகரன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான நடேசன், இந்திராவதி மற்றும் தங்கவேல், செல்வராஜா, காலஞ்சென்றவர்களான ஆனந்தகணேசன், பாக்கியலட்சுமி, சிவசுப்பிரமணியம் மற்றும் சண்முகசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான சிவராமலிங்கம், இராசேஸ்வரி ஆகியோரின் பாசமிகு பெறாமகளும்,

வசந்தகோகிலம், ஜெயவதனி, விமலாதேவி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

அபிஷேக், அஷ்விதா, குணதீபன்- சுகந்தனா, தவலக்‌ஷன், பிரியந்தனா, பவித்திரா, ஜனகன், அஞ்சலா, லக்‌ஷ்மன், அபிஷ்னன், ஹரணி, வருணன், ஐனுஜா, திவானி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.