ஆறுதல்

மரண அறிவித்தல்

யோகேஸ்வரன் மாலினி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

யோகேஸ்வரன் மாலினி

வயது 4320 மே, 1972 – 25 டிசம்பர், 2015

பிறந்த இடம்
நயினாதீவு
வாழ்ந்த இடம்
கோவில் புதுக்குளம்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நயினாதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா கோவில் புதுக்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட யோகேஸ்வரன் மாலினி அவர்கள் 25-12-2015 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சச்சிதானந்தன், யசோதராதேவி தம்பதிகளின் அன்பு மகளும், கிருஸ்ணசாமி அன்னபூரணம் தம்பதிகளின் அருமை மருமகளும்,

யோகேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,

தனிஸ்காந், சுஜிகாந், யுயேகாந் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மதிவதனன்(சுவிஸ்), மோகனராஜன்(கனடா), காலஞ்சென்ற பாஸ்கரன், பாமினி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சத்தியேஸ்வரன், தர்மதேவி, தவமணிதேவி, தயாழினி(இலங்கை), செல்வகீதா(சுவிஸ்), பத்மராணி(கனடா), ஸ்ரீதரன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பாமா, சரவணபவான், கண்ணன், ராதாகிருஸ்ணன் ஆகியோரின் அன்புச் சகலியும்,

நடராஜா(சுவிஸ்), காலஞ்சென்ற மகேஸ்வரன், இராஜலெட்சுமி, சாரதாதேவி(இலங்கை) ஆகியோரின் அன்புப் பெறாமகளும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-12-2015 திங்கட்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் வவுனியாவில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.