மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
யோகேஸ்வரன் விசாகம்மா
ஓய்வுபெற்ற ஆசிரியை
வயது 7930 நவம்பர், 1937 – 12 பிப்ரவரி, 2017
- பிறந்த இடம்
- புதுக்குடியிருப்பு
- வாழ்ந்த இடம்
- புதுக்குடியிருப்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட யோகேஸ்வரன் விசாகம்மா அவர்கள் 12-02-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம்பிள்ளை சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற யோகேஸ்வரன்(ஓய்வுபெற்ற தபால் அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
தேவராசா(சுவிஸ்), காலஞ்சென்ற ஸ்கந்தராசா, திருமகள்(ஆசிரியை- புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரி), கலைமகள்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற சோதிலட்சுமி, சந்தானலட்சுமி, பாக்கியலட்சுமி, காலஞ்சென்ற திருஞானசம்மந்தசுவாமி, காசிவிசுவநாதசுவாமி(பூசகர்- முத்துமாரி அம்மன் கோவில்), காலஞ்சென்றவர்களான மாணிக்கவாசகசுவாமி, சுந்தரமூர்த்திசுவாமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மகேஸ்வரி(சுவிஸ்), கருணாகரன்(அதிபர்- கள்ளப்பாடு அ.த.க.பாடசாலை), கோடீஸ்வரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பத்மநாதன், சற்குணம், தேருகாமணி, தர்மலிங்கம், அமிர்தம்மா, பரமேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மேகலா, ஆதவன், பராந்தகன், அங்கயன், அங்கவி, கபினா, அஞ்சனா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-02-2017 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் புதுக்குடியிருப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

