மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
யோகேஸ்வரி வேலுசாமி
வயது 805 மே, 1940 – 6 மார்ச், 2021
- பிறந்த இடம்
- மாவனெல்ல
- வாழ்ந்த இடம்
- மல்லாகம், மாவனெல்ல
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமாவனெல்லயைப் பிறப்பிடமாகவும், மல்லாகம், மாவனெல்ல ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட யோகேஸ்வரி வேலுச்சாமி அவர்கள் 06-03-2021 சனிக்கிழமை அன்று மாவனெல்லையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவன்தேவர் பாக்கியம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், திரு திருமதி வெள்ளைச்சாமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
வேலுசாமி(சமாதான நீதவான், Justice of Peace) அவர்களின் அன்புத் துணைவியும்,
தனலக்ஷ்மி,காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, விக்னேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
மனோகர்(ராஜா- சுவிஸ்), சிவகுமார்(சின்னக்கிளி-சுவிஸ்), விஜயகுமார்(விஜி- ஜேர்மனி), நந்தகுமார்(நந்தா- கனடா), சதீஸ்குமார்(சூட்டி- இலங்கை), ஜெயகீதா(கீதா- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
அன்னலட்சுமி(ராசு- சுவிஸ்),ராணி(சுவிஸ்), நந்தினி(ஜேர்மனி), மஞ்சுளா(கனடா), அனுஷா(இலங்கை), லிங்கநாதன்(கண்ணன்- கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
மதுமிதா- டியுக் ஜான், நிவேதிகா- மிகேல், சஞ்சய், சந்தியா, கீர்த்தனா, அர்ச்சனா, பிரவீன், ஹம்சவர்ஷனி, கௌசிகா, சகானா, ரிஷிகேஷ் ஆகியோரின பாசமிகு பேத்தியும்,
தியா, துருவிஷ்ணு, க்றிஸ் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-03-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணயளவில் மாவனெல்ல நகர பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

