மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
யோகம்மா குமாரசாமி
வயது 7917 ஜூலை, 1938 – 30 ஜனவரி, 2018
- பிறந்த இடம்
- அநுராதபுரம்
- வாழ்ந்த இடம்
- நேரியகுளம், London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஅநுராதபுரம் மதவாச்சியைப் பிறப்பிடமாகவும், வவுனியா நேரியகுளம், லண்டன் Harrow ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட யோகம்மா குமாரசாமி அவர்கள் 30-01-2018 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பித்துரை இராசமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆழ்வாப்பிள்ளை சிதம்பரப்பிள்ளை தையல்முத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற குமாரசாமி(வர்த்தகர்- மதவாச்சி) அவர்களின் அன்பு மனைவியும்,
சிவாஜிதாஸ், புவனேஸ்வரி(ராதா), வசந்தகுமாரி(ரஞ்சா), யோகராணி(சாந்தி), குமரகுருநாதன்(மனோ), முன்னைநாதன்(கண்ணன்), ஜெயலக்சுமி(சீதா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை, தங்கராசா, குலசேகரம்பிள்ளை, கணேசமூர்த்தி மற்றும் சுந்தரலக்சுமிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பாமினி, சிங்கராஜா, பரமலிங்கம், சிவானந்தன், ஜெயரஞ்சினி, ஜெயந்தி, ஆறுமுகம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, தவமணி மற்றும் இந்திராதேவி, நாகமணி, ராஜேஸ்வரி, யோகலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கோபிகா, ரூபிகா, நிவேதிகா, கோபிநாத், சாமந்தி, சியாமளா, ஜனனி, ஜனார்த்தன், மயூரி, நிரோஷா, சிந்து, ஆரபி, அபினயா, சித்ராங்கன், அபராஜிதன், கரிஷன், கஜந்த், அபிராமி, அஜந்தன், ஆதவன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
சஞ்ஜெய், அனுஷ்கா, கிரிஷாந்த், விஷ்வா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
39 Chestnut Drive,
Pinner HA5 1LX,
UK.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

