ஆறுதல்

மரண அறிவித்தல்

யுஸ்ரினா ஜொய்சி சூசைப்பிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

யுஸ்ரினா ஜொய்சி சூசைப்பிள்ளை

வயது 581 டிசம்பர், 1959 – 16 டிசம்பர், 2017

பிறந்த இடம்
யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம்
பரிஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். பழைய பூங்கா வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட யுஸ்ரினா ஜொய்சி சூசைப்பிள்ளை அவர்கள் 16-12-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற அன்ரன் முத்துராஜா(மிருசுவில்), மேரிதிரேசம்மா தம்பதிகளின் பாசமிகு மூத்த மகளும், காலஞ்சென்ற திரு. திருமதி சவரிமுத்து(சில்லாலை) தம்பதிகளின் பாசமிகு இளைய மருமகளும்,

காலஞ்சென்ற பிரான்சிஸ்கா(ஆசிரியை) மரியாம்பிள்ளை தம்பதிகளின் பெறாமகளும்,

சூசைப்பிள்ளை(துரை) அவர்களின் அன்பு மனைவியும்,

கிறிஸ்ரா பிரித்தானி, அனா அஷ்லே, அஜித்குமார் பேட்ரன் ஆகியோரின் ஆருயிர்த் தாயாரும்,

யோய் பென்ஸ்சி, டக்ளஸ் ஜான்சன்(றோய்), எடின்பரோ(விஜி), எட்றிச், வேஜின் பிறிசில்லா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சகி, ஜோதி, தமயந்தி, கேணல், சுமதி, எமில், மலர், பூமணி, காலஞ்சென்ற கமலா, வர்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பிறைய்ன், கெவின், கத்தரின் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

செஸ்லே, கனினா, பிளின்ற், செல்லா, ஆரோன், மிரோன், தமாரா, தன்ஜா, வில்லியம், ஷ்சுவிங்ரன், எவிங்ரன் ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
44 Rue Gabriel Péri,
93310 Le Pré Saint Gervais,
France.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.