மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
யுவக்கீம்பிள்ளை அந்தோனிப்பிள்ளை இரத்தினம்
Retired Chief Burner, Cement Corporation KKS
வயது 9018 ஜூன், 1925 – 26 மே, 2016
- பிறந்த இடம்
- இளவாலை
- வாழ்ந்த இடம்
- கொழும்பு மோதர
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இளவாலை போயிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மோதரையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட யுவக்கீம்பிள்ளை அந்தோனிப்பிள்ளை இரத்தினம் அவர்கள் 26-05-2016 வியாழக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான யுவக்கீம்பிள்ளை செல்லத்துரை அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சவரிமுத்து றோசம்மா தம்பதிகள் மற்றும் காலஞ்சென்றவர்களான சிவகுருநாதன் கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்றவர்களான லில்லி மற்றில்டா, இராஜேஸ்வரி(ஜோன் ஒவ் ஆர்க்) ஆகியோரின் ஆரூயிர்க் கணவரும்,
அல்பிறெட் ஜெயரத்தினம், வில்பிறெட் துரைரத்தினம்(அன்ரன்), ஸ்ரெலா சுகந்தி, ஜெனிபிறெட் செல்வரத்தினம், லில்லி வசந்தி, வினிபிறெட் புஸ்பரத்தினம், மற்றில்டா ஜெயந்தி, யூலியற் தயானந்தி, ஜோபிறெட் இன்பரத்தினம், ஜாக்குலின் துஷ்யந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான லூர்தம்மா, செபமாலைராசா, புஸ்பம், அல்பிறெட் நாயகம், மற்றும் இராஜேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்துரை, செபமாலைமுத்து, மரியாம்பிள்ளை, திரேசா, மற்றும் இராசநாயகம்(கனடா), காலஞ்சென்றவர்களான ஜெனிவியம்மா, றோசலின், விக்ரோறியா, ஜோசவ், மற்றும் பற்றிமாராணி(கிச்சி- இலங்கை), விஜயநாதன்(நெதர்லாந்து), சுகந்தன்(இலங்கை), செல்வி(ஜெர்மனி), காலஞ்சென்ற ராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சறோ, புளோரா, அமிர்தநாயகம், றொபின்சன், பபா, யோகராசா, பாபு, றதா, ஜோண்சன் ஆகியோரின் அருமை மாமனாரும்,
எடித், எறிக், எட்வின், நிமோ, ஜெறின், நிரோ, ஸ்ரெபான், டயனா, மர்லினா, சுஜீவன், றெமினா, சப்றினா, சாண்டர்சன், சஸ்கியா, செலின், பப்றீஸ், அட்லின், பிளவியா, ஜொய்லியா ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஓவியா, ஜேடன், கெய்டன், ஜொசித்தா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-06-2016 புதன்கிழமை பி.ப 02:00 மணியளவில் மாதம்பிட்டி பொதுமயானத்தில் நடைபெற்று பின்னர் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

