1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
A.Stanislas Jeyaraja
Age 55October 30, 1954 – February 4, 2010
- Born in
- Sillalai
- Lived in
- Switzerland
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceசில்லாலையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurzach ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை ஸ்ரனிஸ்லஸ் ஜெயராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பெனும் பாதையில் நாம்
அனைவரும் பயணிக்கவும்
எல்லா வளங்களையும் பெற்று
ஏற்றமுடன் வாழ
ஏணியாகத் தாங்கிய எங்களின்
அன்புக்குரியவருக்கு நாம்
கண்ணீரால் எழுதும் கவி மடல்,
காலம் முழுவதும் உங்கள் காலடியில்
கூடிக் கதை பேசி குதூகலித்திருப்போம் என்ற
எங்களின் கனவுகளையும் நேற்றுவரை
எம்மோடு நேர் நின்று யாசித்த எங்களின்
நேசத்திற்குரிய உங்களையும் காலனவன்
ஒரு நொடியில் காவிச் சென்றுவிட்டானே!..
சிறகொடிந்த பறவைகளாய் நாமனைவரும்
தவித்திருக்க நீர் மட்டும்
சிறகடித்து பறந்ததேனோ?
உம்மை அழைக்கும் போது
அன்பாக அருகில் வந்து ஆதரவாக
அனைத்திடும் சுகத்தினை
எங்களால் மறந்திட முடியவில்லை..
எம்பால் உமக்குள்ள கரிசனை எம்
வாழ்விற்கு பாதையாக வழிகாட்டும் என்று
நாம் எண்ணி மகிழ்ந்திருந்தோம் ஆனால்
நீங்கள் எல்லைக் கல்லாக மட்டும்
மாறியது எப்படி?
இறுதிவரை உறுதியோடிருந்து எங்களின்
உறவுகள் வலுப்பெற்று வளர்ந்திட்ட
வாழ்ந்திட்ட உங்களின் பாதச்சுவட்டில்
நாமும் பயணித்து பரகதியில்
உங்கள் ஆத்மா சாந்தி பெற
பரமனை பணிந்து தொழுகின்றோம்.
— கண்ணீர் பூக்களுடனும் காலமெல்லாம் உங்கள் நினைவுகளுடனும் வாழும் அன்பு மனைவி புஸ்பா, பிள்ளைகள் ஜெயா, டில்க்கா, உறவினர்கள், நண்பர்கள்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

