31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
A.Stanislas Jeyaraja
Age 55October 30, 1954 – February 4, 2010
- Born in
- Sillalai
- Lived in
- Switzerland
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceசில்லாலையை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூர்சாக்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அந்தோனிப்பிள்ளை ஸ்ரனிஸ்லஸ் ஜெயராஜா அவர்களின் 31வது நினைவு நாள்.
அன்னாரின் திருப்பலி 07.03.2010 ஞாயிற்றுகிழமை அன்று காலை 10.30 மணிக்கு St.Verena,HauptStr-42, 5330 Bad Zurzach ல் நடைபெறும்.
அதனை தொடர்ந்து மதியபோசனம் அருகமையில் உள்ள Gemeinde Zentrum,Langwies-7,5330 Bad Zurzach ல் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டு இதில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
— ஜெயராஜா புஸ்பா
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

