31ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
அந்தோனிப்பிள்ளை ஸ்ரனிஸ்லஸ் ஜெயராஜா
வயது 5530 அக்டோபர், 1954 – 4 பிப்ரவரி, 2010
- பிறந்த இடம்
- சில்லாலை
- வாழ்ந்த இடம்
- சுவிஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகசில்லாலையை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூர்சாக்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அந்தோனிப்பிள்ளை ஸ்ரனிஸ்லஸ் ஜெயராஜா அவர்களின் 31வது நினைவு நாள்.
அன்னாரின் திருப்பலி 07.03.2010 ஞாயிற்றுகிழமை அன்று காலை 10.30 மணிக்கு St.Verena,HauptStr-42, 5330 Bad Zurzach ல் நடைபெறும்.
அதனை தொடர்ந்து மதியபோசனம் அருகமையில் உள்ள Gemeinde Zentrum,Langwies-7,5330 Bad Zurzach ல் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டு இதில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
— ஜெயராஜா புஸ்பா
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

