Aruthal

மரண அறிவித்தல்

Photo of Aanantharajah Suriyakumar

In loving memory of

Aanantharajah Suriyakumar

Age 62April 23, 1956 – June 28, 2018

Born in
Chundukuli
Lived in
Australia

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். சுண்டுக்குளியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட ஆனந்தராஜா சூரியகுமார் அவர்கள் 28-06-2018 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஆனந்தராஜா, மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்வரட்ணம், பொன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காஞ்சனா அவர்களின் அன்புக் கணவரும்,

பிருந்தா, திவ்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜனகன், துஷேந்திரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

செல்வராணி, ராஜரட்ணம், ஸ்ரீகாந்தகுமார், சந்திரகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அழகராஜா, காலஞ்சென்ற பபா, நிர்மலா, கெளரி, ராஜ்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஹனிஷ்கா, லக்கிஷா ஆகியோரின் செல்லத் தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.